Sunday, November 30, 2008

தீவிரவாதம்

தொலைக்காட்சியில்
தீவிரவாத குண்டு வெடிப்பு காட்ச்சி
குழந்தை கேட்கிறது
இது என்ன படம்?

1 comment:

  1. எல்லாமே சூப்பர் ஹைக்கூ கவிதைகள்.. அருமை.!

    அன்புடன், கி.பாலு

    ReplyDelete