Monday, August 24, 2009

படைப்பு

ஐந்து கைகளுடன் பிள்ளையார்
பிரமாண்ட சிலை
உருவாக்கும் சிற்பி

Monday, August 17, 2009

சுதந்திரம்

பிரதமரின்
சுதந்திர தின உரை
குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டினுள் !!!

Monday, March 2, 2009

சுயமரியாதை

அரசியல் கூட்டம்
பூ மாலை
பெரியார் சிலைக்கு!

விவேகம்

சாலை ஓரம்
பழைய காலண்டர்
விவேகாணந்தர் படம்?