Tuesday, October 22, 2013

எரிதழல்


பூமி என்னடா பூமி?
ஒரே உதையில் பிளந்துவிட தான் ஆசை
வானம் என்னடா வானம்?
ஒரே தாவலில் தாண்டிவிட தான் ஆசை
கடல் என்னடா கடல்?
ஒரே மடக்கில் குடித்துவிட தான் ஆசை
காற்று மண்டலம் என்னடா காற்று?
ஒரே இழுப்பில் சுவாசித்துவிட தான் ஆசை
எரிதழல் நெருப்பு என்னடா நெருப்பு?

ஒரே முறுக்கில் பிழிந்துவிட தான் ஆசை

Thursday, February 14, 2013

உண்மை



 
உண்மை என்பது சொல்லப்படுவதோ அல்லது
நம்பப்படுவதோ அல்ல
உணரப்படுவது...

Wednesday, February 13, 2013

எழுச்சி



எழுச்சி

ஒவ்வொரு நல்ல முயற்ச்சியும்
கருக்கி வீழ்த்த படும் போது
புதைக்கபடுபவள் அல்ல நான்
மறுபடியும் வீறு கொண்டு எழுவேன்......