Sunday, July 18, 2021

வாழ்க்கை மதி-விதி



இடதுபக்கம் செல்லவேண்டும் என்பது - மதி
இடைவெளி உள்ள இடம் எல்லாம் செல்லலாம் என்பது - விதி 

Tuesday, October 22, 2013

எரிதழல்


பூமி என்னடா பூமி?
ஒரே உதையில் பிளந்துவிட தான் ஆசை
வானம் என்னடா வானம்?
ஒரே தாவலில் தாண்டிவிட தான் ஆசை
கடல் என்னடா கடல்?
ஒரே மடக்கில் குடித்துவிட தான் ஆசை
காற்று மண்டலம் என்னடா காற்று?
ஒரே இழுப்பில் சுவாசித்துவிட தான் ஆசை
எரிதழல் நெருப்பு என்னடா நெருப்பு?

ஒரே முறுக்கில் பிழிந்துவிட தான் ஆசை

Thursday, February 14, 2013

உண்மை



 
உண்மை என்பது சொல்லப்படுவதோ அல்லது
நம்பப்படுவதோ அல்ல
உணரப்படுவது...

Wednesday, February 13, 2013

எழுச்சி



எழுச்சி

ஒவ்வொரு நல்ல முயற்ச்சியும்
கருக்கி வீழ்த்த படும் போது
புதைக்கபடுபவள் அல்ல நான்
மறுபடியும் வீறு கொண்டு எழுவேன்......

Sunday, September 30, 2012

மனம்

தீவிரவாதம், பிரிவினைவாதம், மதவாதம்
இருப்பது
மனிதனின் மனத்தில்....

Wednesday, September 26, 2012

Life Cycle

 
Past give you Good and Bad….
Present to keep Good…
Future not to carry Bad…

Tuesday, September 25, 2012

ஆதரவற்றோர்

 
கடை வீதிகளில் தும்பிக்கை ஏந்தும்
யானைகளுக்கு - தடை
மனிதர்களுக்கு என்று கிடைக்கும் - விடை