Sunday, September 30, 2012

மனம்

தீவிரவாதம், பிரிவினைவாதம், மதவாதம்
இருப்பது
மனிதனின் மனத்தில்....

Wednesday, September 26, 2012

Life Cycle

 
Past give you Good and Bad….
Present to keep Good…
Future not to carry Bad…

Tuesday, September 25, 2012

ஆதரவற்றோர்

 
கடை வீதிகளில் தும்பிக்கை ஏந்தும்
யானைகளுக்கு - தடை
மனிதர்களுக்கு என்று கிடைக்கும் - விடை
 

Thursday, February 16, 2012

வாழ்க்கை பயணம்

வாழ்க்கை பாதை ஒன்றே எங்கெங்கு வளைந்து சென்றாலும் திசைமாற்றி - மட்டும் தான் நம்முடைய கட்டுபாட்டில் பயணம் இறுதியாக ஒரே பாதையில்....