Tuesday, October 22, 2013

எரிதழல்


பூமி என்னடா பூமி?
ஒரே உதையில் பிளந்துவிட தான் ஆசை
வானம் என்னடா வானம்?
ஒரே தாவலில் தாண்டிவிட தான் ஆசை
கடல் என்னடா கடல்?
ஒரே மடக்கில் குடித்துவிட தான் ஆசை
காற்று மண்டலம் என்னடா காற்று?
ஒரே இழுப்பில் சுவாசித்துவிட தான் ஆசை
எரிதழல் நெருப்பு என்னடா நெருப்பு?

ஒரே முறுக்கில் பிழிந்துவிட தான் ஆசை

No comments:

Post a Comment